Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கமலா ஹாரிஸ், டிரம்ப் விவாதம்: ஊடகம் நடுநிலைமை தவறிவிட்டது! -எலான் மஸ்க்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 12, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கமலா ஹாரிஸ், டிரம்ப் விவாதம்: ஊடகம் நடுநிலைமை தவறிவிட்டது! -எலான் மஸ்க்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் நவம்பா் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபா் தோ்தலில் போட்டியிடவிருக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையிலான முதல் நேரடி தொலைக்காட்சி விவாதம் செவ்வாய்க்கிழமை (இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை) நடைபெற்றது.

ஏபிசி நியூஸ் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட இந்த விவாதத்தின் தொடக்கத்தில், டிரம்ப்பும் கமலா ஹாரிஸும் கைகுலுக்குக் கொண்டனா்.

மிகவும் எதிா்ப்பாா்பை ஏற்படுத்திய இந்த விவாதத்தில், பெண்களின் கருக்கலைப்பு உரிமை, பொருளாதாரம், குடியேற்றம், காஸா போா், உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் டொனால்ட் டிரம்ப்பும் கமலா ஹாரிஸும் காரசாரமாக கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனா்.

அமெரிக்க அதிபா் தோ்தல்:
டிரம்ப், கமலா ஹாரிஸ் காரசார விவாதம்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கான தனது ஆதரவை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியிருக்கிறார் உலக பெரும் செல்வந்தர்களுள் ஒருவரான எலான் மஸ்க்.

தொழிலதிபர் எலான் மஸ்க் வியாழக்கிழமை(செப். 12) வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், கமலா ஹாரிஸ், டிரம்ப் இடையேயான விவாதத்தை நடத்திய ஊடகம் இடதுசாரிகள் பக்கம், படுதீவிரமாக ஆதரவளிக்கின்றது என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

The legacy media is extremely left-biased https://t.co/vK0gLysm0i

— Elon Musk (@elonmusk) September 12, 2024

கமலா ஹாரிஸ் உரைக்கு 84 சதவிகிதம் நேர்மறையாகவும், டொனால்டு டிரம்புக்கு 89 சதவிகிதம் எதிர்மறையாகவும் விமர்சனங்கள் வந்திருப்பதாக ஏபிசி நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ள எலான் மஸ்க் மேற்கண்ட குற்றச்சாட்டை ஊடகம் மீது சுமத்தியுள்ளார்.





.

Previous Post

அதிகரித்து வரும் சைபர் கிரைம் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய அரசு மத்திய சந்தேக பதிவேடு மற்றும் சமன்வாயா தளத்தை அறிமுகப்படுத்தியது-indian govt launched central suspect registry and samanvaya platform to combat rising cybercrime threats

Next Post

மது ஒழிப்பு மாநாடு: முதல்வர் MK STALIN-ன் விருப்பம் இதுதான்! | Sitaram Yechury | CJI Imperfect Show | CM mk stalin wish on Anti liquor conference issue

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மது ஒழிப்பு மாநாடு: முதல்வர் MK STALIN-ன் விருப்பம் இதுதான்! | Sitaram Yechury | CJI Imperfect Show | CM mk stalin wish on Anti liquor conference issue

மது ஒழிப்பு மாநாடு: முதல்வர் MK STALIN-ன் விருப்பம் இதுதான்! | Sitaram Yechury | CJI Imperfect Show | CM mk stalin wish on Anti liquor conference issue

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In