Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

US Democratic Event: `ஜோ, உங்களின் தலைமைக்கும் சேவைக்கும் நன்றி…' – பைடனிடம் கூறிய கமலா ஹாரிஸ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 20, 2024
in அரசியல் செய்திகள்
0
US Democratic Event: `ஜோ, உங்களின் தலைமைக்கும் சேவைக்கும் நன்றி…' – பைடனிடம் கூறிய கமலா ஹாரிஸ்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்காவில் இன்னும் மூன்று மாதங்களில் அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதேசமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், அவரின் சமீபகால உடல்நல தளர்வு, ஊடக நேர்காணல்களில் உளறுவது போன்ற செயல்கள் விமர்சனத்துக்குள்ளாகவே, துணை அதிபர் கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஜோ பைடன்

கமலா ஹாரிஸ் Vs ட்ரம்ப் என்ற தேர்தல் களம் சூழலில், கமலா ஹாரிஸ் வெற்றிபெற்று அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைப்பார் என ஆளும் ஜனநாயக கட்சியினர் நம்புகின்றனர். இந்த நிலையில், நாட்டுக்குப் பணியாற்றியதற்காக பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்திருக்கிறார்.

சிகாகோவில் நேற்று தொடங்கிய ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டின் முதல்நாளில் உரையாற்றிய கமலா ஹாரிஸ், “உங்களின் வரலாற்றுத் தலைமைக்கு நன்றி ஜோ. வாழ்நாள் முழுவதும் நம் நாட்டுக்கு சேவை செய்ததற்காக என்றென்றும் உங்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

கமலா ஹாரிஸ்

நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் மக்கள் இங்கு வந்திருக்கிறோம். நவம்பரிலும் நாம் ஒன்று கூடுவோம் நாங்கள் முன்னேறி வருகிறோம் என்பதை ஒரே குரலில் அறிவிப்போம். போராடும்போது வெற்றி பெறுவோம் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்” என்றார்.

கமலா ஹாரிஸ்

வழக்கமாக இது போன்ற தேசிய மாநாட்டில் அதிபர் வேட்பாளர்கள் கடைசி நாளில் உரையாற்றுவார்கள் என்ற சூழலில், வழக்கத்துக்கு மாறாக கமலா ஹாரிஸ் இவ்வாறு உரையாற்றியது மக்களிடமிருந்து பெரும் ஆரவாரத்தைப் பெற்றது. இந்த மாநாடு ஆகஸ்ட் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

US Election: `எலான் மஸ்க்குக்கு அமைச்சர் பதவியா..!’ – க்ரீன் சிக்னல் காட்டிய ட்ரம்ப்!



.

Previous Post

Actor Vijay’s TVK Flag: ஏ.ஆர்.ரகுமானால் விஜய்க்கு வந்த வினை! தவெக கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு?-no police permission for public event at vijays tvk flag unveiling sources report

Next Post

Sexual abuse of girls: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட பெற்றோர்-maharashtra parents storm badlapur railway station

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Sexual abuse of girls: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட பெற்றோர்-maharashtra parents storm badlapur railway station

Sexual abuse of girls: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட பெற்றோர்-maharashtra parents storm badlapur railway station

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In