Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Kamal Haasan: “நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி…” – கலங்கிய கமல் ஹாசன்; பின்னணி என்ன? | reactions of Kamal Haasan’s statement about failed politician

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 23, 2024
in அரசியல் செய்திகள்
0
Kamal Haasan: “நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி…” – கலங்கிய கமல் ஹாசன்; பின்னணி என்ன? | reactions of Kamal Haasan’s statement about failed politician
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இது குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் கேட்டபோது, “கமல்ஹாசன், பார்ட்டைம் அரசியல்வாதிதான். எனவே தொண்டர்களும் அப்படியே இருக்க வேண்டும் என நினைக்கிறார். பகுதி நேர அரசியலில் அவர் ஈடுபடுவது பரிதாபத்துக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. அரசியலில் தொடர்ச்சி, வளர்ச்சி இருக்க வேண்டும். ஆனால், தொண்டர்களிடத்திலும் ‘நீங்கள் வருத்திக்கொள்ளாதீர்கள்; குடும்பத்தோடு இருங்கள்’ என்கிறார் கமல்ஹாசன். அது தவறு இல்லைதான். ஆனால், அவ்வப்போது அரசியல் செய்வதற்குக் காலச்சூழல் இடம் கொடுக்காது. பார்ட் டைம் அரசியல் தவறான அணுகுமுறை. அது கட்சியை வளர்க்க உதவாது. அவரை நம்பிவரும் நபர்களுக்குக் கமல் கூறுவது நல்ல அறிவுரை இல்லை.

குபேந்திரன்குபேந்திரன்

குபேந்திரன்

கட்சி ஆரம்பிக்கும்போது கமல் பின்னால் இருந்த ஐ.ஏ.எஸ்,, அதிகாரிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக அமைப்பினர் என எல்லோரும் வெளியில் சென்று விட்டனர். இதற்குக் காரணம்… கமலின் பார்ட் டைம் அரசியல்தான். இரண்டு மாதம் லீவு எடுத்துவிட்டு வருவேன்.

முரளி அப்பாஸ்முரளி அப்பாஸ்

முரளி அப்பாஸ்

இடையில் அறிக்கை மட்டும் கொடுப்பேன் என்பதெல்லாம் அரசியலில் ஏற்றுக்கொள்ள முடியாதது. தன்னை தோற்றுப்போன அரசியல்வாதி என்று அவர் சொல்லிக்கொள்வதை எல்லாம் ‘சமாளிக்கிறார்’ என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நல்ல அரசியல்வாதிக்கான நெறிமுறை இல்லை. இதேநிலை நீடித்தால், கட்சி மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும். இரட்டை குதிரை சவாரி சரியாக இருக்காது. தி.மு.க., புண்ணியத்தில் மாநிலங்களவை எம்.பி-யாகப் போகிறார். அங்கு போய் தமிழக மக்களுக்காக என்ன பேசப்போகிறார் என்பது தெரியவில்லை. மொத்தத்தில் பரிதாபமாக இருக்கிறது” என்றார்.



.

Previous Post

ஐபோன் வடிவமைப்பாளர் ஒரு ‘ரகசிய’ AI சாதனத்தில் OpenAI உடன் பணிபுரிவதை உறுதிப்படுத்தினார்-iphone designed confirmed to be working with openai on a secret ai device

Next Post

மறுவெளியீட்டிலும் அசத்தும் தும்பட்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மறுவெளியீட்டிலும் அசத்தும் தும்பட்!

மறுவெளியீட்டிலும் அசத்தும் தும்பட்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In