Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Kamal Haasan: நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 4, 2025
in அரசியல் செய்திகள்
0
Kamal Haasan: நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு உறுப்பினராக கமல் ஹாசன் நியமனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகத்தில் முன்பு இருந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 24 அன்று நிறைவடைந்தது. இதில், திமுக சார்பில் 4 எம்.பி.க்கள் இடங்களும், அதிமுக சார்பில் 2 எம்.பி.க்கள் இடங்களும் இருந்தன.

கமல்ஹாசன் - ஸ்டாலின்
கமல்ஹாசன் – ஸ்டாலின்

இதில், திமுக சார்பில் வில்சன், சிவலிங்கம், சல்மா, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் ஆகியோர் எம்.பி.க்களாக தேர்வாகினர்.

ஜூலை 25 ஆம் தேதி திமுக சார்பில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் மாநிலங்களவை எம்.பி.யாக தமிழில் உறுதி ஏற்றுப் பதவி ஏற்றுக் கொண்டார்.

“மாநிலங்களவையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன் எனும் நான் சட்டத்தினால் நிறுவப்பட்ட இந்திய அரசின் சட்டத்தின் மீது உண்மையான பற்று ஆர்வமும், பற்றுவதையும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதியேற்கிறேன்” எனத் தமிழில் கூறி பதவி ஏற்றார்.

நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதவியேற்ற போது...
நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதவியேற்ற போது…

இந்நிலையில் தற்போது கமல் ஹாசன் நாடாளுமன்ற பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்குப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Kamal இந்த வயதிலும் கற்றுக்கொண்டே இருக்கிறார்! – SP Muthuraman at Ananda Vikatan Cinema Awards 2024



.

Previous Post

திமுக தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்த வேண்டும் – டிடிவி தினகரன் | DMK should re-implement the old pension scheme as per its election promise

Next Post

“தமிழக அரசியலில் திரைக் கவர்ச்சி இன்னும் குறையவில்லை; ஏதோவொரு வகையில் தமிழர்களை ஆதிக்கம் செய்கிறது” – திருமா | thrumavalavan says cinema somehow dominates Tamil people

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“தமிழக அரசியலில் திரைக் கவர்ச்சி இன்னும் குறையவில்லை; ஏதோவொரு வகையில் தமிழர்களை ஆதிக்கம் செய்கிறது” – திருமா | thrumavalavan says cinema somehow dominates Tamil people

"தமிழக அரசியலில் திரைக் கவர்ச்சி இன்னும் குறையவில்லை; ஏதோவொரு வகையில் தமிழர்களை ஆதிக்கம் செய்கிறது" - திருமா | thrumavalavan says cinema somehow dominates Tamil people

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In