பழங்குடியின மக்கள் வாழும் மலைப்பகுதிகளில், கள்ளச்சாராயம் என்பது வேறு, மெத்தனால், எத்தனால் என்பது வேறு, கல்வராயன் மலை பகுதியில் இருந்து எனக்கு 30 ஆயிரம் ஓட்டு போடுவதால், அவர்களை நாங்கள் பாதுகாப்பதாக கூறுகிறார். இது போன்ற தீய செயல்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம். கள்ளக்குறிச்சியில் பாமக பருப்பு வேகாது. இதை மறைக்க இது போன்ற குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர். ராமதாஸ் மீதும் அன்புமணி மீதும் மான நஷ்ட வழக்கை தொடர உள்ளோம் என கூறினார்.
