Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கலாஷேத்ரா பாலியல் புகார்: “விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Kalashetra issue chennai high Court orders to start trial within four weeks to saidapet high court

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 11, 2025
in அரசியல் செய்திகள்
0
கலாஷேத்ரா பாலியல் புகார்: “விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Kalashetra issue chennai high Court orders to start trial within four weeks to saidapet high court
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் தொடங்க வேண்டும் எனச் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995-2001ம் ஆண்டு வரை படித்த மாணவி, பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா தன்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அந்த முன்னாள் மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

கலாஷேத்ரா

கலாஷேத்ரா

இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், முன்னாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் ஶ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இறுதி அறிக்கையைக் கோப்புக்கு எடுத்து, நான்கு வாரங்களில் விசாரணையைத் துவங்கும்படி, சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.



.

Previous Post

குழந்தைகள் அணி முதல் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் அணி வரை! தவெகவில் இத்தனை அணிகளா? வெளியான பரபரப்பு தகவல்!

Next Post

உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?

உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In