101 Years of Kalaignar: கேள்வி:- ஜெயலலிதா ஆட்சியில்தான் திரைப்படத் துறை சுதந்திரமாகச் செயல்படுகிறது என்று பேரவையில் அந்தத் துறையின் அமைச்சர் பேசியிருக்கிறாரே? .பதில்: ”இந்தப் பேச்சுக்கு உதாரணமாக நடிகர் கமல்ஹாசன் நடித்த “விஸ்வரூபம்” – நடிகர் விஜய் நடித்த “தலைவா” படங்களைக் கூறலாம்!
.
