Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மண்டோதரியாக காஜல் அகர்வால்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 18, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மண்டோதரியாக காஜல் அகர்வால்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ராமாயணம் திரைப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது ராமாயணம் படத்தை இயக்கிவருகிறார். மிக பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யஷ் நடிக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகவுள்ளன.

இந்தப் படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் யஷுக்கு ரூ. 200 கோடி சம்பளம் தரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை ரூ. 200 கோடி வாங்கினால், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதிக சம்பளம் பெற்ற சாதனையைப் படைப்பார்.

இந்தப் படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து ஆஸ்கர் வென்ற பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் பணியாற்றவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் மண்டோதரி கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: துருக்கி, அஜர் பைஜானில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்: இந்தியத் திரைப்பட அமைப்பு



.

Previous Post

சசி தரூர் விவகாரம்; `பாஜக அரசு சிறப்பாக நாரதர் முனி அரசியலைச் செய்கிறது’ – ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

Next Post

8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்!

8 மாநில முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In