Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

” பிரதமர் மோடியால் அனைத்தும் சாத்தியமாகும் ” – ஜோதிராதித்ய சிந்தியா சொல்கிறார்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 29, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
” பிரதமர் மோடியால் அனைத்தும் சாத்தியமாகும் ” – ஜோதிராதித்ய சிந்தியா சொல்கிறார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதை லட்சியமாக கொண்டுள்ள பிரதமர் மோடியால், அசாத்தியமான விஷயங்கள் கூட சாத்தியமாகும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாராட்டியுள்ளார்.

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி: அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் மோடி நாளை (டிச.,30) திறந்து வைக்கிறார். இதன் மூலம் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் எந்த சிரமமும் இல்லாமல் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்ல முடியும். நவீன விமான நிலையங்கள், ரயில் நிலையங்களை உருவாக்குவதே பிரதமர் மோடியின் லட்சியம். பல்வேறு வகையான விமானங்கள் அயோத்தி விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளன.

3 தீபாவளி

பிரதமர் மோடிக்காக ஒட்டுமொத்த தேசமே காத்திருக்கிறது. மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதை லட்சியமாக கொண்டுள்ள அவரால் அசாத்தியமான விஷயங்கள் கூட சாத்தியமாகும். மூன்று தீபாவளி கொண்டாடப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதாவது, தீபாவளி தினத்தில் ஒன்று, அடுத்தது 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாள், 3வதாக ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் ஜனவரி 22ம் தேதி.

சீதாராமன் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூ., தலைவர் சீதாராமன் யெச்சூரிக்கு அழைப்பு விடுத்தும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்காதது ஆச்சரியமாக உள்ளது. சீதை மற்றும் ராமர் பெயரை கொண்ட ஒருவர் இந்த விழாவிற்கு வராதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முன்பு, உத்தர பிரதேசத்தில் 6 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன, இப்போது மாநிலத்தில் 9 உள்ளன. 10வது விமான நிலையம் நாளை திறக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டுக்குள், உ.பி.,யில் மேலும் 9 விமான நிலையங்கள் உருவாக்கப்படும். கடந்த 9 ஆண்டுகளில் நாட்டில் 75 புதிய விமான நிலையங்களை உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது 149 விமான நிலையங்கள் உள்ளன. 2030க்குள் மொத்தம் 200 விமான நிலையங்கள் என்ற உச்சத்தை எட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதுடில்லி: மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதை லட்சியமாக கொண்டுள்ள பிரதமர் மோடியால், அசாத்தியமான விஷயங்கள் கூட சாத்தியமாகும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper



.

Previous Post

ஒடிசாவில் 3 ஆண்கள் மீது அமிலவீச்சு!

Next Post

ஒரு மாதமாகியும் ராஜஸ்தானில் அமைச்சரவை பதவியேற்காததன் காரணம்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரு மாதமாகியும் ராஜஸ்தானில் அமைச்சரவை பதவியேற்காததன் காரணம்?

ஒரு மாதமாகியும் ராஜஸ்தானில் அமைச்சரவை பதவியேற்காததன் காரணம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In