Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்… பொருளாதார சிக்கல்’ – ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா பின்னணி என்ன? | economic crisis: Canada PM Justin Trudeau’s resignation

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 7, 2025
in அரசியல் செய்திகள்
0
Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்… பொருளாதார சிக்கல்’ – ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா பின்னணி என்ன? | economic crisis: Canada PM Justin Trudeau’s resignation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காலிஸ்தானி ஆதாரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் உள்ள சீக்கிய கோவிலுக்கு வெளியே கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பிருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ செப்டம்பர் 2023-ல் குற்றம்சாட்டினார். அப்போது தொடங்கியது இந்தியா – கனடா உறவில் விரிசல். இதை பலமாக மறுத்து வந்த இந்தியா, `காலிஸ்தானி அனுதாபிகளிடம் அரசியல் ஆதாயத்திற்காக அலைகிறது கனடா” எனக் காட்டமாக விமர்சித்திருந்தது. மேலும், கனட தூதரை திருப்பி அனுப்பியது முதல் கனடர்களுக்கான விசாவை நிறுத்தி வைத்தது உள்ளிட்ட சில எதிர்வினைகளையும் வெளிப்படுத்தியது.

ஜஸ்டின் ட்ரூடோ, நரேந்திர மோடி

ஜஸ்டின் ட்ரூடோ, நரேந்திர மோடி
AP

ஜஸ்டின் ட்ரூட்டோவும் சில எதிர்வினைகளை செயல்படுத்தினார். அதே நேரம் “குற்றச் செயல்களுக்கு இந்தியா நிதியுதவி செய்கிறது’ என்ற ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்று அமெரிக்கா உள்ளிட்ட இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. கனடாவில் காலிஸ்தான் சார்பு நடவடிக்கைகள், கனடாவின் டொராண்டோவிற்கு அருகில் உள்ள இந்துக் கோவில் மீதான தாக்குதல் உள்ளிட்ட செயல்பாடுகள் இரு நாடுகளுக்கு இடையேயான விரிசலை மேலும் அதிகப்படுத்தியது.

G20 உச்சி மாநாடு போன்ற சர்வதேச கூட்டங்களில் இரு நாட்டின் பிரதமர்கள் சந்தித்துக் கொண்டபோதும் கூட, இந்தப் பிரச்னைக்கு தீர்வு எட்டப்படவே இல்லை. இந்த விவகாரத்தை லிபரல் கட்சியின் உயர் மட்ட உறுப்பினர்கள், லிபரல் கட்சிக்கும், ஜஸ்டின் ட்ருடோவுக்கும் ஏற்பட்ட பெரும் பின்னடைவாகக் கருதினர். அதன் காரணமாகதான் ‘பொருளாதார சிக்கலை சீர்படுத்த முடியாமல், காலிஸ்தானி விவகாரம் மூலம் மக்களை திசை திருப்புகிறார்” என்றக் குற்றச்சாட்டு கட்சிக்குள்ளிருந்தே அழுத்தமாக எழுந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.



.

Previous Post

TOP 10 NEWS: ’யார் அந்த சார்?’ பேட்ஜ் உடன் அதிமுக எம்.எல்.ஏக்கள்! ஆளுநரை கண்டித்து திமுக போஸ்டர்!’ டாப் 10 நியூஸ்!

Next Post

சென்னை-பெங்களூரு உட்பட 2025 இல் திறக்கப்படும் முக்கிய நெடுஞ்சாலைகள் இதோ! | Important highways set to complete 2025 Including Chennai-Bengaluru expressway

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை-பெங்களூரு உட்பட 2025 இல் திறக்கப்படும் முக்கிய நெடுஞ்சாலைகள் இதோ! | Important highways set to complete 2025 Including Chennai-Bengaluru expressway

சென்னை-பெங்களூரு உட்பட 2025 இல் திறக்கப்படும் முக்கிய நெடுஞ்சாலைகள் இதோ! | Important highways set to complete 2025 Including Chennai-Bengaluru expressway

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In