திருச்சியில் இயங்கும் தேசிய தொழில்நுட்ப கழகம் என்.ஐ.டி., இங்கு பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் என 54 பணியிடங்களை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி., பி.ஹெச்டி. என சம்பாதப்பட்ட பாடப்பிரிவு சார்ந்த துறைப்படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

