Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரீநியூ கிரீன் எனர்ஜியில் 31.20% பங்குகளை வாங்கும் ஜிண்டால்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 17, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரீநியூ கிரீன் எனர்ஜியில் 31.20% பங்குகளை வாங்கும் ஜிண்டால்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுதில்லி: ‘ரீனியூ கிரீன் எனர்ஜி’ நிறுவனத்தின் 31.20% பங்குகளை வாங்க, ஜிண்டால் சா ஒப்பந்தம் செய்துள்ளது. இருப்பினும், பங்கு கையகப்படுத்துதலின் நிதி விவரங்களை குறித்து நிறுவனம் வெளியிடவில்லை.

ரிநியூ கிரீன் எம்எச்எச் ஒன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 31.20% பங்குகளை கையகப்படுத்தவும், ரிநியூ கிரீன் எனர்ஜி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் பங்கு கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஜிண்டால் சா தனது தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: டிசம்பர் 20 அன்று சந்தைக்கு வரும் வென்டிவ் ஹாஸ்பிடாலிட்டியின் ரூ.1,600 கோடி ஐபிஓ!

சலுகை விலையில் மின்சாரம் வாங்கும் நோக்கில் இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மே 31, 2025-க்குள் பரஸ்பரம் தீர்மானிக்கப்பட்டு கையகப்படுத்தலை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஜிண்டால் சா தெரிவித்துள்ளது.



.

Previous Post

’கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கு!’ சிபிஐ விசாரித்தால் என்ன தப்பு? தமிழக அரசை விளாசிய நீதிமன்றம்!

Next Post

அயோத்தி ராமர் கோயிலுக்கு கிடைத்த உலகத்தர அங்கீகாரம் – ‘ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ விருது வழங்கி கௌரவம்! | Ayodhya Ram mandir received ‘sword of honour’ from british safety council

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அயோத்தி ராமர் கோயிலுக்கு கிடைத்த உலகத்தர அங்கீகாரம் – ‘ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ விருது வழங்கி கௌரவம்! | Ayodhya Ram mandir received ‘sword of honour’ from british safety council

அயோத்தி ராமர் கோயிலுக்கு கிடைத்த உலகத்தர அங்கீகாரம் - 'ஸ்வார்ட் ஆஃப் ஹானர்' விருது வழங்கி கௌரவம்! | Ayodhya Ram mandir received ‘sword of honour’ from british safety council

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In