Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Jammu Kashmir Result 2024 : பாரம்பர்ய தொகுதியில் படுதோல்வி – Mufti மகளின் தேர்தல் பயணம் ஒரு பார்வை! | Jammu Kashmir Result 2024 PDP’s Iltija Mufti concedes defeat in Bijbehara

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2024
in அரசியல் செய்திகள்
0
Jammu Kashmir Result 2024 : பாரம்பர்ய தொகுதியில் படுதோல்வி – Mufti மகளின் தேர்தல் பயணம் ஒரு பார்வை! | Jammu Kashmir Result 2024 PDP’s Iltija Mufti concedes defeat in Bijbehara
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Iltija Mufti  : பாரம்பர்ய தொகுதியில் படுதோல்வி!

இந்தப் பேச்சகள் எல்லாம் அவர் மீதான கவனத்தைத் திருப்பியது. தொடர்ந்து 2023-ல் மக்கள் ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ ஊடக ஆலோசகராக மெஹ்பூபா, இல்திஜாவை நியமித்திருந்தார். தற்போது சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக இல்திஜா முஃப்தி களமிறங்கினார். அவர் போட்டியிட்ட பிஜ்பெஹாரா தொகுதி என்பது இல்திஜா குடும்பத்தினருக்கு விருப்பமான பாரம்பர்ய தொகுதியாகும். கடந்த முறை மெஹ்பூபா முஃப்தி இங்கு வென்றிருந்தார்.

இல்திஜா முஃப்தி, மெஹ்பூபா முஃப்திஇல்திஜா முஃப்தி, மெஹ்பூபா முஃப்தி

இல்திஜா முஃப்தி, மெஹ்பூபா முஃப்தி

அவரது தாத்தாவும் பலமுறை இந்தத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். “என்னுடைய அடையாளத்திற்காகவும், எனது ஆளுமைக்காகவும் நான் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மெகபூபா முஃப்தியின் மகள் என்றோ… முஃப்தி முகமது சயீத்தின் பேத்தி என்றோ நான் அறியப்பட விரும்பவில்லை” என்று பரப்புரையில் பேசியிருந்தார். இவரின் இந்த துணிச்சல் அரசியலில் அவரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் என கணித்திருந்தனர். ஆனால், தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தன்னுடைய குடும்பத்தின் பாரம்பர்ய தொகுதியிலேயே அவர் தோற்றிருப்பது, அந்தக் கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.



.

Previous Post

ஹரியாணா, ஜம்மு – காஷ்மீரில் தேர்தல்: பிற்பகல் 1 மணி நிலவரம்!

Next Post

Tamilnadu News Live October 8, 2024: தளவாய் சுந்தரம் கட்சி பதவி பறிப்பு.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி – கலக்கத்தில் குமரி மாவட்ட அதிமுக!-today tamilnadu news latest updates october 8 2024

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamilnadu News Live October 8, 2024: தளவாய் சுந்தரம் கட்சி பதவி பறிப்பு.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி – கலக்கத்தில் குமரி மாவட்ட அதிமுக!-today tamilnadu news latest updates october 8 2024

Tamilnadu News Live October 8, 2024: தளவாய் சுந்தரம் கட்சி பதவி பறிப்பு.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி - கலக்கத்தில் குமரி மாவட்ட அதிமுக!-today tamilnadu news latest updates october 8 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In