Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய பேட்ஸ்மென்களில் ஜெய்ஸ்வால் முதலிடம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 30, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய பேட்ஸ்மென்களில் ஜெய்ஸ்வால் முதலிடம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மென்கள் பிரிவில் இந்திய இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

புணேவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்சில் 30 ரன்களும், இரண்டாம் இன்னிங்சில் 77 ரன்களும் அடித்து, இந்திய அணி ரன் திரட்ட மகத்தான பங்களிப்பை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம், ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி, டெஸ்ட் பேட்ஸ்மென்கள் தரவரிசையில் சரிவைக் கண்டுள்ளார். அவர் 6 இடங்கள் பின்தங்கி 14-ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல, நீண்ட இடைவெளிக்குப் பின் அணிக்கு திரும்பியுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பண்ட், 5 இடங்கள் பின்தங்கி 11-ஆவது இடத்தில் உள்ளார்.



.

Previous Post

‘முக்கிய முகம் டு தலைவர்’ – ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவர் ஷேக் நைம் காசிம் தேர்வு! – யார் இவர்?!|Who is Sheikh Naim Qassem, Hezbollah’s new leader?

Next Post

சென்னையில் நீங்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய திவ்ய தேச கோயில்கள் இவை தான்! | Important perumal temples to visit in chennai – divya desam temples to visit in chennai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னையில் நீங்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய திவ்ய தேச கோயில்கள் இவை தான்! | Important perumal temples to visit in chennai – divya desam temples to visit in chennai

சென்னையில் நீங்கள் தரிசிக்க வேண்டிய முக்கிய திவ்ய தேச கோயில்கள் இவை தான்! | Important perumal temples to visit in chennai – divya desam temples to visit in chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In