மேலும், பெரம்பூர், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழையும், இன்று காலை முதல் இதமான காலநிலையும் நிலவி வருகின்றது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
