தமிழ்நாடு மின்வாரியத்திற்கு உபகரணங்களை சப்ளை செய்துவரும் நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. மேட்டூர் அனல்மின் நிலையத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் நிலையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிறுவனத்தின் டைரக்டர் திரு.S. வெங்கடேசன் ஆவார்.


வருமான வரித்துறையின் சோதனை வரவேற்க வேண்டியது இதே நிலை நீடித்தால் மின் கட்டணம் வெகுவாக குறையும்