Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அது பாஜக கூட்டணி அல்ல, பாமக தலைமையிலான கூட்டணி தான்.. திருமாவளவன்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2024
in Default
1
அது பாஜக கூட்டணி அல்ல, பாமக தலைமையிலான கூட்டணி தான்.. திருமாவளவன்
21
SHARES
34
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி அமைந்தது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றும் அந்த கூட்டணியில் அதிக வாக்கு சதவீதம் உள்ள கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான் என்றும் அதனால் அது பாமக கூட்டணி தலைமையிலான கூட்டணி என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் கூட பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஒரே கூட்டணியில் இணைந்து தான் தேர்தலை சந்தித்தது என்றும் ஆனால் அந்த கூட்டணியால் வெற்றி பெற முடியவில்லை என்று கூறிய திருமாவளவன் திமுக கூட்டணி மட்டுமே வெற்றி கூட்டணி என்று தெரிவித்தார்

பாஜக கூட்டணியில் பாமக வாக்கு வங்கி உள்ள கட்சி என்றும், பாஜக தேசிய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டில் அந்த கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்றும் எனவே அதை பாஜக தலைமையிலான கூட்டணி என்று சொல்வதற்கு பதிலாக பாமக தலைமையிலான கூட்டணி என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்

மேலும் திமுக கூட்டணியில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என்றும் திமுக அணிக்கு போட்டியாக இருப்பது அதிமுக மட்டுமே என்றும் அவர் கூறினார்.

Previous Post

10 ஆண்டு காதலரை கைப்பிடித்த தாப்ஸி..

Next Post

ரஷ்யாவை போல எங்களையும் தாக்க முயற்சித்தது ISIS அமைப்பு தான் :பிரான்ஸ் அதிபர் அதிரடி.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரஷ்யாவை போல எங்களையும் தாக்க முயற்சித்தது ISIS அமைப்பு தான் :பிரான்ஸ் அதிபர் அதிரடி.

ரஷ்யாவை போல எங்களையும் தாக்க முயற்சித்தது ISIS அமைப்பு தான் :பிரான்ஸ் அதிபர் அதிரடி.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    எந்த கூட்டணியாவது இருந்துட்டு போகட்டும் திருமாவளவன் அவர்களே தாங்கள் தேர்தலை எதிர் நோக்குங்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In