Coimbatore: போலீசாரை பார்த்ததும் தில்ஜித் தப்பி ஓட முயன்றார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் எலும்பு உடைந்தது
Coimbatore: போலீசாரை பார்த்ததும் தில்ஜித் தப்பி ஓட முயன்றார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கால் எலும்பு உடைந்தது
எப்பவுமே காவல்துறை கைதிகள் வழுக்கி விழுந்து கையை உடைத்து விட்டார்கள் கால ஒடச்சிட்டாங்க அப்படி தான் சொல்லுவாங்க இந்த முறை என்னவோ தப்பி போடும் போது விழுந்து உடைச்சிகிட்டாங்க அப்படின்னு சொல்றாங்க இது ரொம்ப சிரிப்பு தான் வருது