Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Israel Hamas War; டிரம்பின் அமைதித் திட்டத்தை முழுமையாக ஏற்காத ஹமாஸும் தாக்குதலை நிறுத்தாத இஸ்ரேலும் | Hamas not fully accepting Trump peace plan and Israel not stopping the attacks

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 5, 2025
in அரசியல் செய்திகள்
0
Israel Hamas War; டிரம்பின் அமைதித் திட்டத்தை முழுமையாக ஏற்காத ஹமாஸும் தாக்குதலை நிறுத்தாத இஸ்ரேலும் | Hamas not fully accepting Trump peace plan and Israel not stopping the attacks
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சரி, ஹமாஸ் முழுமையாக ஏற்காத நிபந்தனைகள் எவை?

1. டிரம்ப் தலைமையிலான அமைதிக்கான வாரியம்.

2. ஹமாஸ் ஆயுதங்களை கீழே போடுவதைப் பற்றி, ஒப்புதலை ஹமாஸ் தெரிவிக்கவில்லை.

3. பாலஸ்தீனத்தின் நிர்வாகத்தில் ( காஸாவை உள்ளடக்கிய) ஹமாஸுக்கு என்ன பங்கு இருக்கிறது, என்பதில் தெளிவை கேட்கிறது ஹமாஸ்.

4. காஸாவில் செய்யவிருக்கும் பொருளாதாரத் திட்டங்கள் குறித்தும் எந்த தெளிவான விருப்பத்தையும் ஹமாஸ் தெரிவிக்கவில்லை.

5. பாலஸ்தீனத்தை ஒரு நாடாக, அரசாக அங்கீகரிப்பதிலும் முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று ஹமாஸ் நினைக்கிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம்

ஒட்டுமொத்தமாக பார்த்தால், பாலஸ்தீன மண் மீது காஸா மக்களுக்குத்தான் உரிமை இருக்கிறது. அதை அவர்களே நிர்வாகிப்பார்கள். வெளிநாடுகளின் தலையீடு தேவையில்லை என்ற இடத்தில் வந்து நிற்கிறது ஹமாஸ்.

மேற்கண்ட இந்த விவகாரங்களில், பேச்சுவார்த்தை தேவை என்றும் ஹமாஸ் நினைக்கிறது.

அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான உடன்பாடு எட்டப்பட்டால் மட்டுமே, முழுமையான அமைதி திரும்பும் என உறுதியாகக் கூற முடியும்.

சரி, இஸ்ரேல் உடனடியாக தாக்குதலை நிறுத்த வேண்டும் என டிரம்ப் தெரிவித்தாரே. இஸ்ரேல் நிறுத்தியதா? இல்லை.

இன்னும் காஸாவில் தாக்குதல் தொடர்கிறது. முந்தைய நாள்களைவிட தாக்குதல் குறைந்திருக்கிறது என்று சொன்னால் கூட, காஸாவின் வடக்கு பகுதி இன்னும் மோதலுக்கான பகுதிதான் என இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

‘நடிப்புக் கலையின் பாடப்புத்தகம்’ லால் சலாம் பாராட்டு விழாவில் மோகன்லாலை புகழ்ந்த பினராயி விஜயன்! | Kerala cm praised Mohanlal

Next Post

“இது போன்ற புத்தி செந்தில் பாலாஜிக்கு இருக்காது; பழனிசாமி தலைகீழாக நின்றாலும்" – டிடிவி தினகரன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`பேச்சில் தடுமாற்றம்; நாக்கில் சனி’ – சீமானை விமர்சிக்கும் டிடிவி தினகரன் | AMMK chief slams NTK chief Seeman

``இது போன்ற புத்தி செந்தில் பாலாஜிக்கு இருக்காது; பழனிசாமி தலைகீழாக நின்றாலும்" - டிடிவி தினகரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In