Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இஸ்ரேல் – காசா போர் நிறுத்தம்? ட்ரம்ப் முயற்சி கைக்கூடுகிறதா?|Explained|How does Israel – Gaza war peacetalk in Egypt result?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 14, 2025
in அரசியல் செய்திகள்
0
இஸ்ரேல் – காசா போர் நிறுத்தம்? ட்ரம்ப் முயற்சி கைக்கூடுகிறதா?|Explained|How does Israel – Gaza war peacetalk in Egypt result?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“நான் முடித்து வைத்த 8-வது போராக இஸ்ரேல் – காசா போர் இருக்கும்’ – இன்று காலை (இந்திய நேரப்படி), அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு சென்றுகொண்டிருந்தபோது, விமானத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொன்ன வார்த்தைகள் இவை.

2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – காசா போர் கடந்த 7-ம் தேதியோடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது.

இந்தப் போரினால் காசா மக்கள் தாக்குதலால் மட்டுமல்ல… பசியினாலும் உயிரிழந்தனர்.

காசா சுகாதாரத் துறை அமைச்சகத்தின்படி, இந்தப் போர் தொடங்கியதில் இருந்து தாக்குதலால் கிட்டத்தட்ட 66,000 காசா மக்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

இதில் குழந்தைகளும் அடங்குவர். 160 குழந்தைகள் உட்பட 360-க்கும் மேற்பட்ட காசா மக்கள் பசியால் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்தக் கோரப் போர் இப்போது மெல்ல மெல்ல முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.

காசா போர்

காசா போர்

இரண்டு வருடங்களாக, காசா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்த இஸ்ரேல், கடந்த மாதம் தரைவழித் தாக்குதலையும் தொடங்கியது.

அடுத்ததாக, காசாவிற்குச் செல்லும் மனிதநேய உதவிகளையும் தொடர்ந்து இஸ்ரேல் தடுத்து வந்தது. இந்தக் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகமாக, உலக நாடுகள் இஸ்ரேலுக்குக் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் பதிவு செய்தன.

இதற்குச் சிறந்த உதாரணம், கடந்த 27-ம் தேதி நெதன்யாகு, ஐ.நா பொதுசபையில் உரையாற்றியபோது, அந்த உரையை பல உலக நாடுகள் புறக்கணித்துவிட்டு வெளியேறின.



.

Previous Post

BJP பொறியில் Vijay? புது ரூட் எடுக்கும் Stalin! | Elangovan Explains

Next Post

புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! – நடவடிக்கையா… நாடகமா…?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் மாதவைய்யா பதவி நீக்கம் | Puducherry University Dismisses Professor Accused of Sexual Misconduct

புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கையா... நாடகமா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In