Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போர் நிறுத்த பேச்சுவார்த்தை: தூதுக்குழு அனுப்ப இஸ்ரேல் முடிவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
போர் நிறுத்த பேச்சுவார்த்தை: தூதுக்குழு அனுப்ப இஸ்ரேல் முடிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காஸா போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் பிணைக்கைதிகள் விடுதலை குறித்து ஹமாஸுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் சார்பில் தூதுக்குழு அனுப்ப இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

அமெரிக்கா தலைமையில் மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள், ஹமாஸின் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பதிலை இஸ்ரேலுக்கு அளித்ததையடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. எகிப்து அல்லது கத்தாரில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறது.

ஆரம்பகட்ட ஆலோசனைக்கு பிறகு பிரதமர் தூதுக்குழு அனுப்ப ஒத்துக்கொண்டதாக அதிகாரிகள் – பெயர் வெளியிடாதவாறு கேட்டுக்கொண்டு – தெரிவித்துள்ளதாக ஸின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது.

இஸ்ரேலின் இலக்குகள் எட்டப்பட்ட பிறகே போர் நிறுத்தம் நடக்கும் என இஸ்ரேல் தொடர்ந்து தெரிவித்துவருகிறது.

போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியதுமுதல் ஹமாஸின் தரப்பில் சாதகமான பதில் பெறப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் பேசியுள்ளனர்.



.

Previous Post

Kerala: `கருணைக்குத் தகுதியற்றவர்’ – மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 101 ஆண்டுகள் சிறை! | Kerala Court sentences father to 101 years in jail & life imprisonment for raping & impregnating own daughter

Next Post

ADMK: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ADMK: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

ADMK: சேலத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட அதிமுக நிர்வாகி! கண்ணீர் விட்டு அழுதபடி ஈபிஎஸ் பேட்டி! சோகத்தில் தொண்டர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In