Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வடக்கன் வெளியீடு ஒத்திவைப்பு: தலைப்பு காரணமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வடக்கன் வெளியீடு ஒத்திவைப்பு: தலைப்பு காரணமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குநராக அறிமுகமாகிறார்.

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘எம்டன் மகன்’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றியவர்.

புதுமுகங்கள் நடித்துள்ள இப்படம், வடமாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பற்றிய கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கன் திரைப்படம் வரும் மே 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டது.

வடமாநில தொழிலாளர்களின் வாழ்வை மையப்படுத்திய எடுக்கப்பட்ட ‘வடக்கன்’ திரைப்படத்துக்கு சென்சார் குழு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் வேதியப்பன் எம். முனுசாமி தனது முகநூல் பக்கத்தில், “வரும் வெள்ளிக்கிழமை (24/05/24) அன்று திரைக்கு வர இருந்த `வடக்கன்’ திரைப்பட ரிலீஸ் தள்ளிப் போகிறது. வடக்கன் என்கிற தலைப்பை சென்சார் போர்ட் அனுமதிக்க மறுத்ததின் காரணமாக திரைப்படத்தை திட்டமிட்ட தேதியில் வெளியிட இயலவில்லை. படத்தின் தலைப்பு மாற்றப்பட்டு. வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.



.

Previous Post

உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு! – News18 தமிழ்

Next Post

குற்றால அருவியாக மாறிய திண்டுக்கல் `மலைக்கோட்டை’ – ஏரிபோல் தேங்கிய மழை நீர்! – Photo Album | heavy rain in dindigul fort area photo album

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குற்றால அருவியாக மாறிய திண்டுக்கல் `மலைக்கோட்டை’ – ஏரிபோல் தேங்கிய மழை நீர்! – Photo Album | heavy rain in dindigul fort area photo album

குற்றால அருவியாக மாறிய திண்டுக்கல் `மலைக்கோட்டை' - ஏரிபோல் தேங்கிய மழை நீர்! - Photo Album | heavy rain in dindigul fort area photo album

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In