கழுகார் அப்டேட்ஸ்: ‘மயக்கத்துறையைக் கேட்கும் கிரிவலக்காரர்!’

‘நான் ரொம்ப பிஸி’ என்று மூச்சுக்கு முந்நூறு தரம் சொல்கிறாராம் அந்த ஜூனியர் அமைச்சர். திட்டம் குறித்து விளக்கமாகச் சொன்னால், சதா செல்போனையை பார்த்துக்கொண்டு இருப்பவர், ‘சுருக்கமாக மேட்டரை மட்டும் சொல்லுங்க’ என்று எரிந்து விழுகிறாராம்.
‘நான் யாரு, எப்பேர்ப்பட்ட ஆட்களிடமெல்லாம் வேலை பார்த்திருக்கிறேன். இவர்கிட்ட போய் என்னை மாட்டிவிட்டுட்டாங்களே…’ எனக் கொதிக்கிறாராம் தேரோட்டும் கடவுளின் பெயரைக்கொண்ட சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி.
கழுகார் அப்டேட்ஸில் மேலும்…
* ‘மயக்கத்துறையைக் கேட்கும் கிரிவல மாவட்டத்துக்காரர்! ‘
* ‘அ.தி.மு.க-காரங்க ஆட்டத்தை அடக்குங்க…’ – பரபரக்கும் ல.ஒ. துறை!
* ஏமாற்றத்தில் அறிவாலயப் புள்ளி!
*உச்சகட்ட கடுப்பில் கமலாலய சீனியர்!
* பதற்றத்தில் கோட்டை அமைச்சர்!
அனைத்தையும் படிக்க இங்கே க்ளிக் செய்க…
“சபரீசன் மதுபான ஆலை தொடங்குகிறார்..!”

திமுக அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரியும் சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் வாகன ஒப்பந்ததாரருமான பொன்மணி பாஸ்கரன்,” சபரீசன் மதுபான ஆலை தொடங்குகிறார் என்பதால் இனி யாருக்கும் ஆர்டர் கிடைக்காது” எனப் பேசியது சிவகங்கையைத் தாண்டி மாநில அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த அவரது விரிவான பேச்சை படிக்க இங்கே க்ளிக் செய்க…
வள்ளலார் குறித்த ஆளுநரின் பேச்சு: அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வள்ளலார் குறித்துப் பேசியிருப்பது தி.மு.க தரப்பிலிருந்து கடும் கண்டனத்தை வரவழைத்திருக்கிறது.
“வள்ளுவரும் வள்ளலாரும் நீங்கள் விழுங்கவே முடியாத கலகக்குரல்கள். மட்டுமல்ல சனாதனத்தை விரட்டிய ஆதிக்குரல்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார் சு.வெங்கடேசன் எம்.பி.
இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசுவும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.ம
அதை படிக்க இங்கே க்ளிக் செய்க…
————
மேலும்,
செந்தில் பாலாஜி: அனல்பறந்த விவாதம்… அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை!
அமெரிக்க பயணம்: அதிபர் பைடனுக்கு மோடி அளித்த பரிசுப் பொருள்கள்!

பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்கு நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் அவரின் மனைவி ஜில் பைடனுக்கும் அளித்த சந்தனக்கட்டைப் பெட்டி, அதில் இடம்பெற்றிருந்த பரிசுப் பொருட்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரிசுப் பொருட்கள் என்னென்ன என்பது உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
உலகத்துக்கே வழிகாட்டிய ‘மெட்ராஸ் கல்விமுறை’!

நம்மிடம் பொதுவான ஒரு பார்வை இருக்கிறது. கல்வியில் இங்கு எல்லா மறுமலர்ச்சிகளும் ஆங்கிலேயர் காலத்திலேயே ஏற்பட்டதாக நினைக்கிறார்கள்.
ஆனால், ஐரோப்பியர்களின் வருகைக்கும் முன்னரே தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருந்த பல கல்விக்கூடங்கள் குறித்த வியப்பூட்டும் தகவல்கள் இன்று வெளியான ஆனந்த விகடன் இதழின் ‘கற்பது உலகளவு’ தொடரில்…
—————-
தெரியாத நம்பரில் இருந்து வாட்ஸ்அப் Call தொல்லை?
தவிர்க்கும் வழி தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…
உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கிறதா?

மனித உடலில் மூளை, இதயத்துக்கு இணையாக முக்கியமான மற்றோர் உறுப்பு நுரையீரல். சுவாசிக்கும் காற்றுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், எளிதில் நோய்த் தொற்றுகளுக்கு இலக்காகும் ஆபத்தும் நுரையீரலுக்கு உண்டு.
நுரையீரலை பாதிக்கும் பிரச்னைகள், அறிகுறிகள், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளை இந்த வார அவள் விகடன் இதழில் பகிர்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.
தேவர் மகன்: சாதியப் பெருமையா… எதிரான குரலா?

தேவர் மகனைப் போலச் சர்ச்சைகளையும் பாராட்டுகளையும் ஒருசேர அதிகம் சம்பாதித்த இன்னொரு தமிழ்த் திரைப்படம் இருக்குமா என்று தெரியவில்லை.
தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் நிகழ்ந்ததற்கு ‘தேவர் மகன்’ ஒரு முக்கிய காரணியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
‘தேவர் மகன்’ எதனால் சாதிய ஆதரவுப் படமாக விமர்சிக்கப்படுகிறது?
இந்தப் படத்தைப் பற்றிய நல்ல விஷயங்களையும் சில எதிர்மறையான கோணங்களையும் சமநிலையில் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
கட்டுரையை விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…
———
‘Cow தாத்தா…’ ராமராஜனுக்கு இத்தாலியிலிருந்து பேரன் அனுப்பிய வீடியோ!

