இஸ்ரேல் பாலஸ்தீனம் போரை நிறுத்த கோரியும், இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியாவின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் சார்பில் போராட்டம் நடைப்பெற்றது. அந்த போராட்டத்தில் முதல் வரிசையில் திரு.சீமான் அவர்களின் மனைவியார் நின்று போராட்டத்தை நடத்தினார்.
இதனால் வெகு விரைவில் சீமான் மனைவி கயல்விழி அவர்கள் முழு நேர அரசியலின் ஈடுபடுவார் என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது தம்பிகளிடையேயும் பேசுவதை காணமுடிகிறது என்று நேட்டீசன்கள் கலாய்ப்பதையும் காண முடிகிறது.


இது ஒன்றும் தவறே கிடையாது மளிகை கடைக்காரர்கள் வெளியே செல்லும்போது தனது மனைவியை அழைத்து கடையை பார்த்து கொள்ள
சொல்வார்கள் காய்கறி கடைக்காரர்கள் காய்கறி கடையை பார்த்துக் கொள்ள சொல்வார்கள் பழக்கடைக்காரர்கள் பழக்கடையை பார்த்துக் கொள்ளச் சொல்வார்கள் அதே போன்று தான் இதுவும் இது ஒன்றும் தவறே கிடையாது