Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சேகர் ரெட்டியை கதறவிட்ட IRS அதிகாரி அருண்ராஜ் செய்துவிட்டு தவெகவில் இணைகிறார்! கட்சியின் இணை பொதுச்செயலாளராக வாய்ப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2025
in அரசியல் செய்திகள்
0
சேகர் ரெட்டியை கதறவிட்ட IRS அதிகாரி அருண்ராஜ் செய்துவிட்டு தவெகவில் இணைகிறார்! கட்சியின் இணை பொதுச்செயலாளராக வாய்ப்பு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னையில் விஜயை சந்திக்க திட்டம்

அருண்ராஜ் விரைவில் சென்னை திரும்பி, விஜயை சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பு முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மத்திய அரசு பணியில் இருந்தபோது மறைமுகமாக விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கி வந்த அருண்ராஜ், சமீபத்தில் சக அதிகாரிகளால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவர் இன்று அல்லது நாளை விஜயை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



.

Previous Post

“2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இலக்கு இதுதான்..” மாநில முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி முன்வைத்த கோரிக்கை!

Next Post

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி காலமானார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In