Irfan’s Gender Reveals Video : இந்தியாவில் அமலில் உள்ள சட்டத்திற்கு புறம்பாக தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தையின் பாலினம் குறித்த வீடியோவை வெளியிட்ட பிரபல யூடியூபர் இர்பான் இல்லத்தில் மருத்துவத்துறை அதிகாரிகள் சுமார் அரைமணி நேரம் வரை விசாரணை நடத்தி உள்ளனர்.
.
