Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Exclusive : ஜி.எஸ்.டி. சீர் திருத்தத்தால் முதலீடுகளும், ஏற்றுமதியும் அதிகரிக்கும்.. உள்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 20, 2025
in அரசியல் செய்திகள்
0
Exclusive : ஜி.எஸ்.டி. சீர் திருத்தத்தால் முதலீடுகளும், ஏற்றுமதியும் அதிகரிக்கும்.. உள்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 20, 2025 12:12 AM IST

உலக நாடுகளின் தலைவர்களுடன் நல்ல நட்புறவை பிரதமர் மோடி ஏற்படுத்தி வருகிறார்.

ராகுல் ஜோஷி - அமித் ஷாராகுல் ஜோஷி - அமித் ஷா
ராகுல் ஜோஷி – அமித் ஷா

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் முதலீடுகளும், ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்று நெட்வொர்க் 18க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நெட்வொர்க் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளில் செய்த சாதனைகள் நூற்றாண்டுகளாக நினைவு கூறப்படும். அவ்வளவு சாதனைகளை பிரதமர் மோடி தனது ஆட்சி காலத்தில் ஏற்படுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி வரி சீரமைக்கப்பட்டுள்ளது. 16 வரிகளை ஒன்றிணைத்து இந்த ஜி.எஸ்.டி வரி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலீடு அதிகரிப்பதுடன் சந்தைகளுக்கு ஏராளமான பலன்கள் கிடைக்கும்.

கடந்த 80 ஆண்டுகளில் இப்படி ஒரு வரி சீர்திருத்தம் ஏற்படுத்தப்படவில்லை. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா இன்றைக்கு உலக அளவில் மதிப்பையும் கண்ணியத்தையும் பெற்றுள்ளது.

ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுகின்றன. அத்தகையவர்களை பொதுமக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு எதிராக எந்தப் புகாரையும் கூற முடியாததால் அவரது மறைந்த தாயாருக்கு எதிராக இழிவான சொற்களை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துகின்றனர். நிச்சயமாக அவர்களுக்கு பொதுமக்கள் பாடம் புகட்டுவார்கள்.

உலக நாடுகளின் தலைவர்களுடன் நல்ல நட்புறவை பிரதமர் மோடி ஏற்படுத்தி வருகிறார். அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு இந்திய மக்களுக்கு பலன் அளிக்கிறது. அத்துமீறிய பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்துர் மூலமாக நாம் தக்க பதிலடி கொடுத்துள்ளோம்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 20, 2025 12:12 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Exclusive : ஜி.எஸ்.டி. சீர் திருத்தத்தால் முதலீடுகளும், ஏற்றுமதியும் அதிகரிக்கும்.. உள்துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி



.

Previous Post

Nepal: Gen Z போராட்டத்துக்குப் பிறகான முதல் அறிக்கை; இந்தியாவை இழுத்த ஒலி? – என்ன சொல்கிறார்..?

Next Post

அநியாயத்துக்கு எதிராகப் பேசுவது அரசியல் நாங்கள் அரசியல்தான் பேசுவோம்; காஸா மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் | actor prakashraj condemns israel war against palestine gaza

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அநியாயத்துக்கு எதிராகப் பேசுவது அரசியல் நாங்கள் அரசியல்தான் பேசுவோம்; காஸா மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் | actor prakashraj condemns israel war against palestine gaza

அநியாயத்துக்கு எதிராகப் பேசுவது அரசியல் நாங்கள் அரசியல்தான் பேசுவோம்; காஸா மீது இஸ்ரேல் தாக்குதலுக்கு பிரகாஷ்ராஜ் கண்டனம் | actor prakashraj condemns israel war against palestine gaza

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In