முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 6ஆவது பந்துவீச்சாளர் வேண்டுமெனக் கூறியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 217/6 ரன்கள் எடுக்க, அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பந்துவீச்சாளர்கள் மெதுவாக பந்துவீசியதால் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு குறித்து சஞ்சய் பாங்கர் கூறியதாவது:
