Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 19, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முடா நில முறைகேடு புகாரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சித்தராமையாவின் மனைவி பார்வதியின் பெயரில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியுள்ளது. பதிலாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் பல கோடி மதிப்பில் முறைகேடு நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரில் தலைமைச் செயலாளர், அதிகாரிகளிடம் அறிக்கை பெற்றுள்ளார் ஆளுநர்.

சித்தராமையாவுக்கும் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியதுடன் தற்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.



.

Previous Post

TamilNadu Weather Alert: ’இரவு 7 மணி வரை 29 மாவட்டங்களை வெளுக்க போகும் மழை!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!-tamil nadu weather alert rain expected in 29 districts till 7 pm says meteorological department

Next Post

12,000 ஆண்டுகள் பழமையான காலண்டர் கண்டுபிடிப்பு – இது தான் உலக வரலாற்றில் மிகப் பழமையான காலண்டர்! | World’s oldest calendar dates back to 12,000 years was found in turkey

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
12,000 ஆண்டுகள் பழமையான காலண்டர் கண்டுபிடிப்பு – இது தான் உலக வரலாற்றில் மிகப் பழமையான காலண்டர்! | World’s oldest calendar dates back to 12,000 years was found in turkey

12,000 ஆண்டுகள் பழமையான காலண்டர் கண்டுபிடிப்பு - இது தான் உலக வரலாற்றில் மிகப் பழமையான காலண்டர்! | World’s oldest calendar dates back to 12,000 years was found in turkey

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In