Wednesday, November 4, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாமினிக்கு இழப்பீடு; மறுத்த காப்பீட்டு நிறுவனம்! – ரூ.21 லட்சம் தர நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு | The consumer court order in policy case in thuthukudi

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 24, 2024
in அரசியல் செய்திகள்
0
நாமினிக்கு இழப்பீடு; மறுத்த காப்பீட்டு நிறுவனம்! – ரூ.21 லட்சம் தர நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு | The consumer court order in policy case in thuthukudi
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்த லிவிங்ஸ்டன் என்பவர் காப்பீட்டு நிறுவனத்தில் ரூ. 20 லட்சத்துக்கு காப்பீடு செய்துள்ளார். இந்த காப்பீடுக்கு, தனது உறவினரான பீட்டர் கிறிஸ்டியன் என்பவரை சட்டப்பூர்வமான நாமினியாக நியமித்துள்ளார்.

இந்நிலையில், பாலிசி நடப்பில் இருக்கும்போது லிவிங்ஸ்டன் இறந்து விடவே, அவரது சட்டப்பூர்வமான நாமினியான பீட்டர் கிறிஸ்டியன் காப்பீட்டுத் தொகையை கோரி, உரிய ஆவணங்களுடன் காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால் காப்பீட்டு நிறுவனம் எவ்விதமான முறையான காரணத்தையும் தெரிவிக்காமல், பீட்டர் கிறிஸ்டியனுக்கு, உயிரிழந்த லிவிங்ஸ்டனின் காப்பீட்டுத் தொகையை தர மறுத்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

இதனால் அதிர்ச்சியடைந்த பீட்டர் கிறிஸ்டியன், வழக்கறிஞர் மூலம் விளக்கம் கோரி சட்ட அறிவிப்பு அனுப்பியுள்ளார். ஆனால் அதற்கும் காப்பீட்டு நிறுவனம் உரிய பதில் அளிக்கவில்லையாம். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பீட்டர் கிறிஸ்டியன், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ. சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, காப்பீட்டுத் தொகை ரூ. 20 லட்சத்தை வழங்கவும், சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 1 லட்சமும் என மொத்தம் ரூ. 21 லட்சத்தை இரண்டு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

இத்தொகையை வழங்க தவறும்பட்சத்தில் வழக்குத் தொடர்ந்த நாள் முதல், தொகையை வழங்கும் தேதி வரை ஆண்டுக்கு 9 சதவிகித வட்டியுடன்  மேற்குறிப்பிட்ட தொகையை கணக்கிட்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

சிபிஆர் மூலம் பயணி உயிரைக் காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் வீரர்! வைரல் வீடியோ

Next Post

‘அலுவலக கோப்புகள் புரோக்கர்கள் பிடியிலா?’ – வெடித்த சர்ச்சையும், கோட்டாட்சியர் விளக்கமும்.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘அலுவலக கோப்புகள் புரோக்கர்கள் பிடியிலா?’ – வெடித்த சர்ச்சையும், கோட்டாட்சியர் விளக்கமும்.!

'அலுவலக கோப்புகள் புரோக்கர்கள் பிடியிலா?' - வெடித்த சர்ச்சையும், கோட்டாட்சியர் விளக்கமும்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In