Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இன்போசிஸ் நிறுவனம் ரூ.320000000000 வரி ஏய்ப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 1, 2024
in அரசியல் செய்திகள்
0
இன்போசிஸ் நிறுவனம் ரூ.320000000000 வரி ஏய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்போசிஸ் நிறுவனம் 32 ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் பல்வேறு நாடுகளில் கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு கிளைகளில் இருந்து பெற்ற சேவைக்கான ஒருங்கிணைந்த ஜிஸ்டி வரியை இன்போசிஸ் நிறுவனம் பாக்கி வைத்துள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க:
ரேன்சம்வேர் தாக்குதல் : நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட வங்கிகளின் சேவை முடங்கியது – வாடிக்கையாளர்கள் அவதி

விளம்பரம்

2017-18 முதல் 2021-22 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 32 ஆயிரத்து 403 கோடி ரூபாய் வரி பாக்கி வைத்திருப்பதாகவும், இது தொடர்பாக இன்போசிஸ் நிறுவனத்திற்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இன்போசிஸ் நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. ஜிஎஸ்டி விதிமுறைகளின்படி, இந்திய நிறுவனத்திற்கு வெளிநாட்டு கிளைகள் வழங்கும் சேவைகள் ஜிஎஸ்டிக்கு உட்பட்டது அல்ல என்று இன்போசிஸ் நிறுவனம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

.



.

Previous Post

நடிகர் விக்ரம் இல்லையென்றால்… மாளவிகா மோகனன் பகிர்ந்த அனுபவம்!

Next Post

இந்தியாவில் ஏற்பட்ட 3,782 நிலச்சரிவுகளில், 2,239 நிலச்சரிவுகள் கேரளாவில் மட்டுமே நிகழ்ந்துள்ளன – ஏன் தெரியுமா | Out of 3,782 landslides in India 2,239 incidents took place in Kerala – why

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவில் ஏற்பட்ட 3,782 நிலச்சரிவுகளில், 2,239 நிலச்சரிவுகள் கேரளாவில் மட்டுமே நிகழ்ந்துள்ளன – ஏன் தெரியுமா | Out of 3,782 landslides in India 2,239 incidents took place in Kerala – why

இந்தியாவில் ஏற்பட்ட 3,782 நிலச்சரிவுகளில், 2,239 நிலச்சரிவுகள் கேரளாவில் மட்டுமே நிகழ்ந்துள்ளன - ஏன் தெரியுமா | Out of 3,782 landslides in India 2,239 incidents took place in Kerala - why

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In