Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இண்டிகோ விமான சேவைகள் 5% குறைப்பு.. விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 10, 2025
in அரசியல் செய்திகள்
0
இண்டிகோ விமான சேவைகள் 5% குறைப்பு.. விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு! | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:December 09, 2025 4:25 PM IST

இண்டிகோ நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Rapid Read
இண்டிகோ விமான சேவைகள் 5% குறைப்பு
இண்டிகோ விமான சேவைகள் 5% குறைப்பு

இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளான நிலையில், குளிர்கால அட்டவணையில் 5 சதவீத சேவையை குறைக்க விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதத்தில் 79,360 விமான சேவைகளுக்கு அனுமதி தரப்பட்டிருந்த நிலையில், அதில் 951 சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு விமான சேவையில் இருந்து 5 சதவீதத்தை குறைத்து புதிய அட்டவணையை புதன்கிழமைக்குள் வெளியிட இண்டிகோ நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, விதிகளும் சட்டங்களும் நல்லவை என்ற பிரதமர் மோடி, அதே சமயம் கட்டமைப்பை சரிசெய்ய மக்களை துன்புறுத்துவது சரியல்ல என்று கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் கூட்டத்தில் உரையாற்றி அவர், , பயணிகளின் வசதி மட்டுமே மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் இண்டிகோ நிறுவனத்தில் செயல்பாட்டுத் தோல்விகளால் அண்மையால் ஏற்பட்ட இடையூறுகள் சீரடைந்து வருவதாக மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார். இண்டிகோ தலைமைக்கு நோட்டீஸ் அனுப்பி விரிவான விசாரணை தொடங்கி உள்ளதாகவும் அவர் விவரித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

December 09, 2025 4:25 PM IST



.

Previous Post

“சாதி ஓட்டுக்களுக்காக சமூக நீதியில் மெத்தனப்போக்கு” – திமுக அரசுக்கு எதிராக சீறும் கௌசல்யா |“Caste Vote Politics Weakens Social Justice, Slams Kausalya Against DMK Government”

Next Post

Pasumai Vikatan – 25 December 2025 இந்திய விவசாயிகள் அடமானத்தில்… பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தின கம்பளத்தில்!|Seed Bill… Indian farmers in debt… Multinational companies on a carpet of diamonds!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை'
இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

Pasumai Vikatan - 25 December 2025 இந்திய விவசாயிகள் அடமானத்தில்... பன்னாட்டு நிறுவனங்கள் ரத்தின கம்பளத்தில்!|Seed Bill... Indian farmers in debt... Multinational companies on a carpet of diamonds!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In