Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சாமியார் சைதன்யானந்தா பற்றி வெளியாளான அதிர்ச்சித் தகவல்கள் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2025
in அரசியல் செய்திகள்
0
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. சாமியார் சைதன்யானந்தா பற்றி வெளியாளான அதிர்ச்சித் தகவல்கள் | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 27, 2025 4:45 PM IST

டெல்லியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சாமியார் சைதன்யானந்தா பற்றி அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாமியார் சைதன்யானந்தாசாமியார் சைதன்யானந்தா
சாமியார் சைதன்யானந்தா

டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள ஸ்ரீசாரதா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநரான சாமியார் சைதன்யானந்தா, அங்கு முதுநிலை டிப்ளமோ பயிலும் 17 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, தலைமறைவாக உள்ள சாமியார் சைதன்யானந்தாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவிகளின் விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்து அவர்களது நடவடிக்கைகளை சாமியார் கண்காணித்ததாகவும், இரவில் அவருடைய அறைக்கு வரும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானாவைச் சேர்ந்த மாணவி ஒருவரை சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தும் விதமாக பேசியதாகவும், அவரது அறையில் மாணவி ஒருவர் கிழிந்த உடையுடன் நின்றிருந்ததாகவும் மாணவிகள் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சாமியாரின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும்படி பெண் பணியாளர்கள் கூட மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும், இதற்கு இணங்க மறுக்கும் அல்லது புகார் அளிக்கும் மாணவிகளின் அசல் கல்வி சான்றிதழை வழங்க மறுத்ததாகவும் சாமியார் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது முதல் இதுவரை சாமியாரின் வங்கிக் கணக்கில் இருந்து 50 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 27, 2025 4:45 PM IST



.

Previous Post

உலக நாடுகள் எதிர்த்தும் காஸா மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல்! 38 பேர் பலி!

Next Post

பஹல்காம் தாக்குதல்: பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட புது அறிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பஹல்காம் தாக்குதல்: பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட புது அறிக்கை!

பஹல்காம் தாக்குதல்: பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்ட புது அறிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In