‘ஆதாரங்கள் உள்ளன’
அவர் மேலும் கூறுகையில், “எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும், உண்மைகள் மாறவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் இந்தியா ஈடுபட்டுள்ளது. நான் குறிப்பிட்டது என்னவென்றால், இந்த குறிப்பிட்ட சம்பவத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து அழைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதைத்தான் நான் சொன்னேன்” என்று பதிலளித்தார் ஷப்கத் அலி கான்.
