Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாட்டில் நடந்த மிகப்பெரிய வருமான வரி ரெய்டு.. 36 மெஷின்களில் 10 நாட்களாக பணத்தை எண்ணிய அதிகாரிகள் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 28, 2025
in அரசியல் செய்திகள்
0
நாட்டில் நடந்த மிகப்பெரிய வருமான வரி ரெய்டு.. 36 மெஷின்களில் 10 நாட்களாக பணத்தை எண்ணிய அதிகாரிகள் | இந்தியா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 28, 2025 6:07 PM IST

கணக்கில் வராத பணத்தை கண்டறியவும், பறிமுதல் செய்யவும் பல்வேறு நவீன கருவிகளையும், அதிகப்படியான மனிதவளத்தையும் பயன்படுத்தினர்

மாதிரி படம்மாதிரி படம்
மாதிரி படம்

இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரிய வருமான வரிச் சோதனை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வருமான வரித்துறை (Income Tax Department) என்பது மத்திய அரசின் மிக முக்கியமான மற்றும் அடிப்படை வருவாய் ஈட்டும் துறைகளில் ஒன்றாக உள்ளது. இது நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு மத்திய அமைப்பாகும். தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து நேரடி வரிகளை (Direct Taxes) வசூலிப்பது இந்த அமைப்பின் முக்கிய பணியாகும்.

அதற்காக வரி ஏய்ப்பு செய்வோர், கருப்புப் பணம் மற்றும் கணக்கில் வராத சொத்துக்களைக் கண்டறிந்து, பறிமுதல் செய்து வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனைகள் அவ்வப்போவது நடைபெறுகிறது.

அந்த வகையில் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய வருமான வரி சோதனையாக ஒடிசாவில் உள்ள பௌத் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் (BDPL) நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய நபர்கள் மீது நடத்தப்பட்ட சோதனை கருதப்படுகிறது.

இந்த ரெய்டின்போது இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுமார் ரூ. 352 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இந்த வருமான வரிச் சோதனையானது சுமார் 10 நாட்களுக்கு மேலாக நீடித்தது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், கணக்கில் வராத பணத்தை கண்டறியவும், பறிமுதல் செய்யவும் பல்வேறு நவீன கருவிகளையும், அதிகப்படியான மனிதவளத்தையும் பயன்படுத்தினர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

September 28, 2025 6:07 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நாட்டில் நடந்த மிகப்பெரிய வருமான வரி ரெய்டு.. 36 மெஷின்களில் 10 நாட்களாக பணத்தை எண்ணிய அதிகாரிகள்



.

Previous Post

எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான்; அண்ணாமலை| Karur stampede Our first accusation is against state government; Annamalai

Next Post

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஹார்திக் பாண்டியா இல்லை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஹார்திக் பாண்டியா இல்லை!

ஆசிய கோப்பை இறுதிப்போட்டி: இந்தியா பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் ஹார்திக் பாண்டியா இல்லை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In