Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியாவின் முதல் 24 மணி நேர அரிசி வழங்கும் ஏடிஎம் ஒடிசாவில் திறப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்தியாவின் முதல் 24 மணி நேர அரிசி வழங்கும் ஏடிஎம் ஒடிசாவில் திறப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புவனேஸ்வர்(ஒடிசா): இந்தியாவின் முதல் 24 மணிநேர அரிசி ஏடிஎம் ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள மஞ்சேஸ்வரில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரிசி வழங்கும் ஏடிஎம்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பத்ரா கூறினார்.

இந்தியாவில் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் நோசோமி ஹாஷிமோடோ முன்னிலையில் ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, 24 மணி நேர அரிசி வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

“இன்று ஒரு வரலாற்று நாள். குடும்ப அட்டைத்தாரர்கள் அரிசி வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தில் தங்களது குடும்ப அட்டை அல்லது ஆதார் கார்டு

எண்ணை பதிவிட்டு அவர்களுக்கான 25 கிலோ அரிசியை பெற்றுச் செல்லலாம். இனி நீண்ட நேரம் நியாய விலை கடைக்கு முன்பு வரிசையில் மக்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன் மூலம் மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை கணிசமாக குறைக்க முடியும். இந்த முறை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்படும்” என்று பத்ரா கூறினார்.

மேலும் அரிசி ஏடிஎம் தொடங்கப்பட்டதன் மூலம், குடும்ப அட்டை பயனாளிகளுக்கு அவர்களுக்கான உணவுப் பொருள்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் குறைக்கப்படுகிறது.



.

Previous Post

முதுமலையில் மொத்தம் எத்தனை யானைகள் உள்ளன – கணக்கெடுப்பு செய்வது சவாலான விஷயமா? | In the footsteps of giant – a unique experience in the mudumalai tiger reserve

Next Post

Manish Sisodia : டெல்லி கலால் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!-supreme court grants bail to manish sisodia in delhi excise policy case

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Manish Sisodia : டெல்லி கலால் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!-supreme court grants bail to manish sisodia in delhi excise policy case

Manish Sisodia : டெல்லி கலால் கொள்கை வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!-supreme court grants bail to manish sisodia in delhi excise policy case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In