பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாகிஸ்தான் தூதரகத்தை மூடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிந்து நதி நீர் ஒப்பந்தமும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரக அதிகாரிகளும் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.
.
