Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியர்கள் சாதியை எங்கள் நாட்டிலும் இறக்குமதி செய்கிறார்கள்..!அமெரிக்கா கடும் விமர்சனம்.

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
March 9, 2025
in Default
1
இந்தியர்கள் சாதியை எங்கள் நாட்டிலும் இறக்குமதி செய்கிறார்கள்..!அமெரிக்கா கடும் விமர்சனம்.
20
SHARES
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அமெரிக்கா தகுதி வாய்ந்தவர்களுக்கான நாடு. இதற்கு காரணம் நம்மிடம் சாதி அமைப்பு இல்லை. இந்தியா போன்ற வெளிநாட்டில் உள்ள சாதி வேறுபாட்டை இங்கே இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்காவின் செழுமையையும் சுதந்திரத்தையும் சிலர் சீர்குலைகிறார்கள். இதன் காரணமாக அமெரிக்காவின் தேசியம் மற்றும் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிரண்டன் கில் கூறியுள்ளார்.

குஜராத்தை சேர்ந்த “லியுவா படிதார் சமாஜ்” என்ற சாத்திய அமைப்பின் பெயரின் அமெரிக்காவில் அந்த சாதியை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடுவதர்க்காக நடந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

Previous Post

விஜய்யை எதிர்த்து போட்டியிட தயார்.. பரபரப்பைக் கிளப்பிய காயத்ரி ரகுராம்!

Next Post

’விஜய் இதை செய்தால் 2026இல் ஆட்சி அமைப்பது உறுதி!’ தவெக கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன ஐடியா!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
’விஜய் இதை செய்தால் 2026இல் ஆட்சி அமைப்பது உறுதி!’ தவெக கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன ஐடியா!

’விஜய் இதை செய்தால் 2026இல் ஆட்சி அமைப்பது உறுதி!’ தவெக கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் சொன்ன ஐடியா!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்தியர்களிடம் அமெரிக்கா ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லையென்றால் அமெரிக்காவை நாசம் செய்து விடுவார்கள் நமது இந்தியர்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In