Tuesday, November 3, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியர்கள் ஈரான் செல்ல இனி ‘விசா’ தேவையில்லை..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 16, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்தியர்கள் ஈரான் செல்ல இனி ‘விசா’ தேவையில்லை..!
9
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெஹ்ரான்: ‘இந்தியா உட்பட, 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர், ஈரான் வருவதற்கு, ‘விசா’ தேவையில்லை’ என, அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது.

மேற்காசிய நாடான ஈரானில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதன் பின் செய்தியாளர்களிடம் அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறுகையில், ”ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

”இதன் ஒரு பகுதியாக, இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் ஈரான் வர விசா தேவையில்லை என, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுஉள்ளது,” என்றார்.

சமீபத்தில், மலேஷியா, இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணியருக்கு விசா தேவையில்லை என அறிவித்தன. அந்த வரிசையில் தற்போது ஈரான் இணைந்துள்ளது.

நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக, ‘மெக்கின்ஸே’ ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2022ல் மட்டும், 1.30 கோடி இந்தியர்கள் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.

.

Previous Post

மும்பையில் 202 கத்திகளுடன் பிடிப்பட்ட நபர் கைது!

Next Post

காசாவில் 3 பிணை கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்றது இஸ்ரேல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காசாவில் 3 பிணை கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்றது இஸ்ரேல்

காசாவில் 3 பிணை கைதிகளை தவறுதலாக சுட்டுக்கொன்றது இஸ்ரேல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In