ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியாவுடன் சேர்த்து இந்தியாவை ‘சைபர் எதிரி’ என்று கனடா சமீபத்தில் வகைப்படுத்தியதை சுட்டிக்காட்டி, இந்தியாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இது இந்தியாவைத் தாக்குவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு என்று சுட்டிக்காட்டிப் பேசினார்.
