Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய தூதரக ஊழியர் சதேந்திர சிவால் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 5, 2024
in Default
0
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக இந்திய தூதரக ஊழியர் சதேந்திர சிவால் கைது!
20
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

லக்னோ: உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஷாமஹிதின்பூர் பகுதியைச் சேர்ந்த சதேந்திர சிவால், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு, சிவால் உளவு பார்த்ததாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, உத்தரப் பிரதேசம் பயங்கரவாத தடுப்புப் படையினர், மீரட்டில் சிவாலை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சிவாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப் பெற்ற தகவல்களை, உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்பு படை அதிகாராப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில், ‘சிவால் பணத்திற்காக இந்திய பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை அமைச்சகங்கள் சார்ந்த முக்கியமான தகவல்களை ஐஎஸ்ஐ அமைப்பிடம் பகிர்ந்துள்ளார்.

STORY | UP ATS arrests Pak ISI agent working at Indian Embassy in Moscow from Meerut

READ: https://t.co/2dyNN6zSR2 pic.twitter.com/97xy6NdYlp

— Press Trust of India (@PTI_News) February 4, 2024

காண்காணிப்பு கேமராவில் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களை சேகரித்தப் பின்னர், பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கூறப்படும் இந்திய தூதரக ஊழியரைக் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிவால் மீது லக்னோவில் உள்ள பயங்கரவாத தடுப்புப் படை காவல் நிலையத்தில், ஐபிசி பிரிவு 121 ஏ (நாட்டிற்கு எதிராக போர் தொடுத்தல்) மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம், 1923 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், சிவால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Previous Post

3 கிராமி விருதுகள் வாங்கிய கையோடு பாடகர் அதிரடி கைது… வைரலாகும் வீடியோ!

Next Post

ஸ்டாலினுக்குப் பெட்டி மீதுதான் கண் இருக்கும். ஏனென்றால் பெட்டி வாங்கி வாங்கி அவருக்குப் பழக்கம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்டாலினுக்குப் பெட்டி மீதுதான் கண் இருக்கும். ஏனென்றால் பெட்டி வாங்கி வாங்கி அவருக்குப் பழக்கம்..

ஸ்டாலினுக்குப் பெட்டி மீதுதான் கண் இருக்கும். ஏனென்றால் பெட்டி வாங்கி வாங்கி அவருக்குப் பழக்கம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In