Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் – காரணம் என்ன? | Indian Diaspora in New York Protest Against Justice B.R. Gavai’s Remarks on Vishnu Idol Case

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 13, 2025
in அரசியல் செய்திகள்
0
நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் – காரணம் என்ன? | Indian Diaspora in New York Protest Against Justice B.R. Gavai’s Remarks on Vishnu Idol Case
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அந்த வழக்கில் நீதிபதி கவாய், “நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்கிறீர்கள். கடவுளிடமே ஏதாவது செய்ய சொல்லுங்கள். இது ஒரு தொல்பொருள் தளம், ASI அனுமதி வழங்க வேண்டும்….” எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

Stop Hindu Genocide அமைப்பு தலைமை நீதிபதி கவாய் இந்துக்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனக் கூறி நான்கு நாட்கள் இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறது.

கவாய் மட்டுமல்லாமல் முன்னாட்களில் முன்னாள் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் யு.யு.லலித், ஓய்வுபெற்ற நீதிபதி அபய் எஸ்.ஓகா, அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சூர்யா காந்த் உள்ளிட்ட பிற உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துக்களையும் எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கிறது இந்த அமைப்பு.



.

Previous Post

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெல்லாது; பிரசாந்த் கிஷோர் உறுதி | JD(U) will not win more than 25 seats in Bihar Assembly elections; Prashant Kishor assures

Next Post

Bihar Election | என்.டி.ஏ. Vs மகாகத்பந்தன்; கடந்த 4 தேர்தல்களின் வெற்றி தோல்வி கணக்குகளும் வரலாறும் சொல்வது என்ன? | இந்தியா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Bihar Election | என்.டி.ஏ. Vs மகாகத்பந்தன்; கடந்த 4 தேர்தல்களின் வெற்றி தோல்வி கணக்குகளும் வரலாறும் சொல்வது என்ன? | இந்தியா

Bihar Election | என்.டி.ஏ. Vs மகாகத்பந்தன்; கடந்த 4 தேர்தல்களின் வெற்றி தோல்வி கணக்குகளும் வரலாறும் சொல்வது என்ன? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In