Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தீபாவளி பண்டிகை.. பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்..! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2025
in அரசியல் செய்திகள்
0
தீபாவளி பண்டிகை.. பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடிய இந்திய ராணுவ வீரர்கள்..! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 20, 2025 7:48 AM IST

தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

Rapid Read
தீபாவளியை கொண்டாடிய ராணுவ வீரர்கள்தீபாவளியை கொண்டாடிய ராணுவ வீரர்கள்
தீபாவளியை கொண்டாடிய ராணுவ வீரர்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராணுவ வீரர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், ராணுவ வீரர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் பகிர்ந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த வகையில், ஜம்மு காஷ்மீரின் தங்தார் பகுதியில் ராணுவ வீரர்கள் உற்சாகமாக நடனமாடி, பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடினர்.

சண்டிகரில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சிறப்பு பஜனையில் செய்தனர். அதேபோல, பஞ்சாபின் அமிர்தசரஸ், ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பகுதிகளில் பி.எஸ்.எஃப். வீரர்கள் பஜனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, புத்தரின் புனித நினைவு சின்னங்களுடன் ரஷ்யாவில் இருந்து இந்தியா திரும்பினார். முன்னதாக, கல்மிகியாவில் நடைபெற்ற புத்த கண்காட்சியில் இந்தியாவின் புத்த நினைவு சின்னம் காட்சிப்படுத்தப்பட்டது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 20, 2025 7:48 AM IST



.

Previous Post

அட்டைப்படம்

Next Post

தீபாவளி: “பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது” – சென்னை மாநகராட்சி | Diwali: “Firecracker waste should not be thrown in the garbage bin” – Chennai Corporation

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தீபாவளி: “பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது” – சென்னை மாநகராட்சி | Diwali: “Firecracker waste should not be thrown in the garbage bin” – Chennai Corporation

தீபாவளி: ``பட்டாசு கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது" - சென்னை மாநகராட்சி | Diwali: ``Firecracker waste should not be thrown in the garbage bin'' - Chennai Corporation

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In