Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்திய விமானப்படையில் அக்னிவீர் பணி – இணையதள விண்ணப்பம் துவக்கம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
இந்திய விமானப்படையில் அக்னிவீர் பணி –  இணையதள விண்ணப்பம் துவக்கம்.
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இந்திய விமானப்படையால்  2023-24-ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள  INDIAN AIRFORCE அக்னிவீர்வாயு தேர்வில்  கலந்துகொள்வதற்கு 27.07.2023 முதல் 17.08.2023 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இத்தேர்வில் கலந்துகொள்வதற்கு பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டயப்படிப்பு (Diploma) கல்வித் தகுதியும், 27.06.2003 முதல் 27.12.2006  வரையான  பிறந்த  தேதியினைக்  கொண்ட  திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் தேர்வில் பங்கு பெறலாம். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு முகாமில் நடைபெறும் உடற்தகுதித் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பார்த்துக் தெரிந்து கொள்ளலாம்.

எனவே, இத்தேர்விற்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைநாடுநர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Previous Post

நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை: சோகத்தில் உயிரை மாய்த்த தந்தை

Next Post

”காசு இருப்பவன் மட்டும்தான் நீட் படிக்க முடியுமா?” – நண்பனை இழந்த மருத்துவ மாணவர் ஆவேசம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
”காசு இருப்பவன் மட்டும்தான் நீட் படிக்க முடியுமா?” - நண்பனை இழந்த சென்னை மருத்துவ மாணவர் ஆவேசம்

”காசு இருப்பவன் மட்டும்தான் நீட் படிக்க முடியுமா?” - நண்பனை இழந்த மருத்துவ மாணவர் ஆவேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In