Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`பயங்கரவாதிகளை அவர்களது வீடுகளில் வைத்தே கொல்ல இந்தியா தயங்காது’- பிரதமர் பேச்சும் அமெரிக்கா பதிலும் | US responds to Modi’s speech on Pakistan terrorism

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2024
in அரசியல் செய்திகள்
0
`பயங்கரவாதிகளை அவர்களது வீடுகளில் வைத்தே கொல்ல இந்தியா தயங்காது’- பிரதமர் பேச்சும் அமெரிக்கா பதிலும் | US responds to Modi’s speech on Pakistan terrorism
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “பயங்கரவாதிகளை அவர்களின் வீடுகளுக்குள்ளேயே கொல்ல இந்தியா தயங்காது எனப் பிரதமர் மோடி, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் பேச்சு என் கவனத்துக்கு வந்தது. நான் ஏற்கெனவே கூறியதுபோல், அமெரிக்கா இந்த விவகாரத்தின் உள்ளே நுழையப் போவதில்லை.

மேத்யூ மில்லர் மேத்யூ மில்லர்

மேத்யூ மில்லர்

ஆனால், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னூனை படுகொலை செய்த சதித்திட்டம் தீட்டியது தொடர்பாக இந்தியா மீது அமெரிக்கா ஏன் எந்த தடையும் விதிக்கவில்லை எனக் கேட்கிறீர்கள். இதுகுறித்து நாங்கள் இதுவரை வெளிப்படையாக விவாதிக்கவில்லை. மேலும், அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் குறித்து வெளிப்படையாக விவாதிக்காது.” எனத் தெரிவித்திருக்கிறார்.



.

Previous Post

இந்தியாவில் வாழ்ந்துள்ள டைனோசர்கள் – அரிய புதைபடிவம் கண்டுபிடிப்பு! | Million years old dinosaur fossil fuel found in Meghalaya – India is land of history

Next Post

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In