மனிதவளம்
குளோபல் ஃபயர்பவர் தரவுகளின்படி, இந்தியாவின் “கிடைக்கக்கூடிய மனிதவளம்” 662,290,299 ஆக உள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தானில் சுமார் 108,516,336 என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சுமார் 51,37,550 (51 லட்சம்) ராணுவ வீரர்கள் உள்ளனர், பாகிஸ்தானில் சுமார் 17,04,000 (17 லட்சம்) ராணுவ வீரர்கள் உள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

