Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இண்டியா கூட்டணி வெல்ல வேண்டும் – அமைச்சர் உதயநிதி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 22, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இண்டியா கூட்டணி வெல்ல வேண்டும் – அமைச்சர் உதயநிதி
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சேலம்: இந்தியாவை காப்பாற்ற வரும் லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வெல்ல வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது: பாஜ.,வின் 9 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி மாற்றத்தை கொண்டு வருவேன் என்று கூறி, இந்தியா என்ற பெயரை மட்டும் மாற்றி பாரதம் என்று கொண்டு வந்துள்ளார்.

திமுக இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது இளைஞர் அணி தான். திமுகவின் மூன்றாண்டு கால ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் சொல்லியது, சொல்லாததையும் செய்து காட்டியுள்ளது. இதுக்கு முன்பாக பாஜ., 9 ஆண்டுகள் ஆட்சியில் 2023க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்குவேன் என்று பிரதமர் பொறுப்பேற்றார். ஆனால் மீண்டும் தற்பொழுது தேர்தல் வந்துள்ள நிலையில் 2040க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவேன் என்று கூறுகிறார்.

நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 30 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள கையெழுத்துகளை பெற்று திமுக இளைஞர் அணி மாநாட்டில் தமிழக முதல்வரின் கையில் ஒப்படைப்போம். இந்தியாவை காப்பாற்ற இண்டியா கூட்டணி வெல்ல வேண்டும்.

ரெய்டு நடத்தினால் நாங்கள் பயப்பட மாட்டோம். எங்கள் கிளை செயலாளர் கூட உங்களைப் பார்த்து பயப்பட மாட்டார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்பொழுதும் என் ஞாபகம் தான். என்னைப் பற்றி ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி பேசுகிறார். இவ்வாறு உதயநிதி பேசினார்.

.

Previous Post

தலிபான்களைப் போல.. ஆதரவற்றோர் இல்ல குழந்தைகளின் நிலை..!

Next Post

‘கூகுள் பே’ பயனர்களுக்கு கூகுளின் முக்கிய எச்சரிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘கூகுள் பே’ பயனர்களுக்கு கூகுளின் முக்கிய எச்சரிக்கை!

'கூகுள் பே' பயனர்களுக்கு கூகுளின் முக்கிய எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In