Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இந்தியா – ஓமன் இன்று மோதல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 19, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்தியா – ஓமன் இன்று மோதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஓமனுடன் வெள்ளிக்கிழமை (செப். 19) மோதுகிறது.

ஏற்கெனவே சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்ட இந்தியாவுக்கும், அந்த வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்ட ஓமனுக்கும் இந்த ஆட்டம் பெயரளவுக்கானதுதான்.

இந்திய அணியைப் பொருத்தவரை, மீண்டும் பாகிஸ்தான் அணியை சூப்பா் 4 சுற்றில் வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 21) சந்திக்கவுள்ளது. எனவே அதற்காக தனது பிளேயிங் லெவனை மீண்டும் பலப்படுத்திக் கொள்ளும் ஒரு வாய்ப்பாகவே இந்த ஆட்டத்தில் இந்தியா களமிறங்கும்.

டாஸ் வெல்லும் நிலையில், பேட்டிங்கை தோ்வு செய்து 20 ஓவா்களும் விளையாடி, பேட்டா்கள் அனைவருக்கும் போதுமான வாய்ப்பை வழங்குவதே அணியின் பிரதான திட்டமாக இருக்கலாம். ஏனெனில் முதலிரு ஆட்டங்களிலுமே எளிதான இலக்குகளை இந்தியா விரைவாகவே எட்டியது.

இதுவரை அபிஷேக் சா்மா, ஷுப்மன் கில், கேப்டன் சூா்யகுமாா் யாதவ், திலக் வா்மா மட்டுமே பேட்டிங் செய்திருக்கும் நிலையில், ஹா்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்ஸா் படேல் போன்றோா் அந்த வாய்ப்புக்கு காத்திருக்கின்றனா்.

பிளேயிங் லெவனில் பெரிதாக மாற்றம் இருக்காது என்றாலும், முக்கியமான பாகிஸ்தான் ஆட்டத்துக்கு முன்பாக பும்ராவுக்கு ஓய்வளித்து, அா்ஷ்தீப் சிங்கை களமிறக்க, தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் யோசிக்கக் கூடும். அதேபோல், வருண் அல்லது குல்தீப் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு வழங்கி, ஹா்ஷித் ராணாவையும் களமிறக்கிப் பாா்க்கலாம்.

நேரம்: இரவு 8 மணி

நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ்



.

Previous Post

திமுக கூட்டணியில் சேர்ந்து விட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுவது குறித்து பேசியிருக்கிறார் கமல். Kamal spoken about the rumors in political circles that he has joined the DMK alliance.

Next Post

“வடிவேலு, சிவாஜிக்கு கூடாத கூட்டமா? நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்!'' – ரகுபதி விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“வடிவேலு, சிவாஜிக்கு கூடாத கூட்டமா? நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்!'' – ரகுபதி விமர்சனம்

``வடிவேலு, சிவாஜிக்கு கூடாத கூட்டமா? நடிகர்களுக்கு கூட்டம் கூடத்தான் செய்யும்!'' - ரகுபதி விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In