Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிகாரில் ஆட்சியைப் பிடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரம்! தொகுதி பங்கீட்டில் குவியும் கவனம் | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2025
in அரசியல் செய்திகள்
0
பிகாரில் ஆட்சியைப் பிடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரம்! தொகுதி பங்கீட்டில் குவியும் கவனம் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:October 08, 2025 4:56 PM IST

பிகாரில் மீண்டும் ஆட்சி அமைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.

News18News18
News18

பிகாரில் மீண்டும் ஆட்சி அமைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொகுதி பங்கீட்டிலும் முழு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 103 இடங்களிலும், பாஜக 100 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிகாரில் 18 ஆவது சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த நிலையில், இம்முறை முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 103 இடங்களிலும், பாஜக 100 இடங்களிலும் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த தேர்தலில் 115 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் இந்த தேர்தலில் 103 தொகுதிகளிலும், 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 102 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தலாம் எனத் தெரிகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 20 முதல் 25 வரை இடங்களில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த முறை 7 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்ற இந்துஸ்தானி அவாம் மோர்சா (Hindustani Awam Morcha) கட்சிக்கு 8 இடங்களும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சிக்கு 6 இடங்கள் வரையிலும் ஒதுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 08, 2025 4:56 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிகாரில் ஆட்சியைப் பிடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரம்! தொகுதி பங்கீட்டில் குவியும் கவனம்



.

Previous Post

முதுகுவலிக்காக 8 தவளைகளை விழுங்கிய மூதாட்டி! சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பின்னணி என்ன? | chinese woman swallows 8 frogs for cure back pain

Next Post

`ஓட்டு கேட்டு வராதீங்க’-அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ்; ஈரோட்டில் பரபரப்பு – நடந்தது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`ஓட்டு கேட்டு வராதீங்க’-அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ்; ஈரோட்டில் பரபரப்பு – நடந்தது என்ன?

`ஓட்டு கேட்டு வராதீங்க'-அமைச்சர் முத்துசாமிக்கு எதிராக பிளக்ஸ்; ஈரோட்டில் பரபரப்பு - நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In