Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`தேசிய அளவிலான தேர்தலில் மட்டுமே `இந்தியா’ கூட்டணி’ – கைவிரித்த சரத் பவார் | INDIA Alliance will focus only on national elections: Congress shocked by Sharad Pawar’s announcement

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 15, 2025
in அரசியல் செய்திகள்
0
`தேசிய அளவிலான தேர்தலில் மட்டுமே `இந்தியா’ கூட்டணி’ – கைவிரித்த சரத் பவார் | INDIA Alliance will focus only on national elections: Congress shocked by Sharad Pawar’s announcement
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் நடக்க இருக்கும் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூறிக்கொண்டிருக்கிறது. அதோடு மகாவிகாஷ் அகாடி கலைக்கப்பட்டுவிட்டதாக உத்தவ் தாக்கரே கட்சி எம்.பி.சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அவர் தான் அப்படி சொல்லவில்லை என்று கூறிவிட்டார். அக்கட்சியின் கருத்துக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேயும் ஆதரவு கொடுத்துள்ளார். மகாவிகாஷ் அகாடியில் சிவசேனா(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்), காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

இதற்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தல்களை சுட்டிக்காட்டி பேசிய சுப்ரியா, உள்ளாட்சி அமைப்புகளில் தங்களது கட்சியும் தனித்தே போட்டியிடும் என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து காங்கிரஸ் தனது வருத்ததத்தை தெரிவித்திருந்தது. இப்பிரச்னை குறித்து தேசியவாத காங்கிாஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் கூறுகையில், “இந்தியா கூட்டணி தேசிய அளவிலான தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். ஒரு போதும் மாநில அளவில் அல்லது உள்ளாட்சி மட்டத்திலான தேர்தல் குறித்து இந்தியா கூட்டணி கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும்”‘என்றார். டெல்லி தேர்தல் குறித்து கேட்டதற்கு, “அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

இந்திய ராணுவ தினம் இன்று.. இதன் வரலாறு, முக்கியத்துவம் அறிவோம்!

Next Post

Anbumani : பொன்முடி மீது சேறு வீச்சு – பழிவாங்கும் நடிக்கையா.. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா – அன்புமணி கண்டனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Anbumani : பொன்முடி மீது சேறு வீச்சு – பழிவாங்கும் நடிக்கையா.. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா – அன்புமணி கண்டனம்!

Anbumani : பொன்முடி மீது சேறு வீச்சு - பழிவாங்கும் நடிக்கையா.. தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா - அன்புமணி கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In